குடியுரிமைபெறுவதைக் கடினமாக்கும் சட்டமுன்வடிவிற்கு ஆதரவு கிடையாது- லேபர் கட்சி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் அரசு முன்வைக்கும் குடியுரிமை – Citizenship தொடர்பான புதிய சட்ட முன்வடிவிற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்கட்சியான லேபர் கட்சி அறிவித்துள்ளது. புதிய குடிவரவுச் சட்டமுன்வடிவு தொடர்பில் கடந்த ஏப்ரலில் அரசு அறிவித்தபோது, அதிலுள்ள சில அம்சங்கள் நியாயமானவையாக இருப்பதால் அதற்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுமென லேபர் கட்சி அறிவித்திருந்தது. எனினும் இன்றையதினம் நடைபெற்ற லேபர் கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தின் முடிவில், இச்சட்டமுன்வடிவிற்கு ஆதரவு வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக லேபர் கட்சியின் குடியுரிமை விவகாரங்களுக்கான பேச்சாளர் … Continue reading குடியுரிமைபெறுவதைக் கடினமாக்கும் சட்டமுன்வடிவிற்கு ஆதரவு கிடையாது- லேபர் கட்சி அறிவிப்பு!